×

மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு முறை

சென்னை: சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தினை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு முறை மற்றும் பயணத்திட்டமிடலுக்கான செயலி, ரூ.15 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு முறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...